கிரஹத்தின் ஆட்சி காலம் |
10 வருடங்கள் |
கிரஹகதானியம் |
நெல் |
கிரஹபுஷ்பம் |
வெள்ளெலி |
கிரஹத்தின் தத்துவம் |
பெண் கிரஹம் |
கிரஹத்தின் நிறம் |
வெண்மை நிறம் |
கிரஹத்தின் ஜாதி |
வைசிய ஜாதி |
கிரஹத்தின் வடிவம் |
குள்ளமானவர் |
கிரஹத்தின் அவயவங்கள் |
முகம் வயிறு |
கிரஹத்தின் உலோகப் பொருள்கள் |
ஈயம் |
கிரஹத்தின் ரத்தினம் |
முத்து |
கிரஹத்தின் வஸ்திரம் |
வெண்மை (முத்து வெண்மை) |
கிரஹத்தின் தூபதீபம் |
சாம்பிராணி |
கிரஹத்தின் வாகனம் |
முத்து விமானம் |
கிரஹத்தின் மறைவுஸ்தானம் |
லக்கனத்துக்கு 3,6,8,12 – ல் இருந்தால் மறைவு |
கிரஹத்தின் சமித்து |
முருக்கு |
கிரஹத்தின் சுவைகள் |
உப்பு |
கிரஹத்தின் பஞ்சபூத கிரகம் |
அப்புக் கிரஹம் |
கிரஹத்தின் நாடி |
சிலேஷ்ம நாடி |
கிரஹத்தின் திக்கு |
வாயு மூலை (வடமேற்கு) |
கிரஹத்தின் அதிதேவதை |
பார்வதி |
கிரஹத்தின் ராசியில் சஞ்சரிக்கும் கால அளவுகள் |
ஒவ்வொரு ராசியிலும் 2-1/4 நாள் சஞ்சரிப்பார் |
கிரஹத்தின் தன்மை |
சரக் கிரஹம் |
கிரஹத்தின் குணம் |
சாத் மீகம் |
கிரஹத்தின் ஆட்சி |
கடகம் |
கிரஹத்தின் உச்சம் |
ரிஷபம் |
கிரஹத்தின் நீசம் |
விருச்சிகம் |
கிரஹத்தின் மூலதிரிகோணம் |
ரிஷபம் |
கிரஹத்தின் நட்பு வீடு |
மிதுனம்,சிம்மம், கன்னி |
கிரஹத்தின் பகை வீடு |
எல்லா வீடுகளும் நட்பு(பகை கிடையாது) |
கிரஹத்தின் பார்வை |
தான் இருக்கும் இடத்திலிருந்து 7-வது வீட்டைப் பார்ப்பார் |
கிரஹத்தின் மார்க்கம் |
ராசியைப் பிரதஷிணமாகச் சுற்றி வருவார் |
கிரஹத்தின் பலன் தரும் காலங்கள் |
கிரஹம் அவர் காலம் முழுவதும் பலனைக் கொடுப்பார் |
கிரஹத்தின் ஆதிக்க எண் |
2 |
திங்களூர் (சந்திரன்) தேவஸ்தானம் தொலைபேசி எண்:04362-262499 |