கிரஹத்தின் ஆட்சி காலம் |
7 வருடங்கள் |
கிரஹகதானியம் |
கொள்ளு |
கிரஹபுஷ்பம் |
செவ்வல்லி |
கிரஹத்தின் தத்துவம் |
அலி கிரஹம் |
கிரஹத்தின் நிறம் |
சிவப்பு நிறம் |
கிரஹத்தின் ஜாதி |
சங்கிரம ஜாதி |
கிரஹத்தின் வடிவம் |
உயரமானவர் |
கிரஹத்தின் அவயவங்கள் |
கை, தோள் |
கிரஹத்தின் உலோகப் பொருள்கள் |
துருக்கல் |
கிரஹத்தின் பாஷைகள், கலைகள் |
அந்நிய பாஷைகள் |
கிரஹத்தின் ரத்தினம் |
வைடுர்யம் |
கிரஹத்தின் வஸ்திரம் |
புள்ளிகளுடைய சிவப்பு (பல நிறங்கள்) |
கிரஹத்தின் தூபதீபம் |
செம்மரம் |
கிரஹத்தின் வாகனம் |
சிம்மம் |
கிரஹத்தின் மறைவுஸ்தானம் |
லக்கனத்துக்கு 8, 12 ல் இருந்தால் மறைவு |
கிரஹத்தின் சமித்து |
தர்ப்பை |
கிரஹத்தின் சுவைகள் |
உறைப்பு |
கிரஹத்தின் பஞ்சபூத கிரகம் |
ஆகாய கிரஹம் |
கிரஹத்தின் நாடி |
பித்த நாடி |
கிரஹத்தின் திக்கு |
வட மேற்கு |
கிரஹத்தின் அதிதேவதை |
விநாயகர், சண்டிகேஸ்வரர் |
கிரஹத்தின் ராசியில் சஞ்சரிக்கும் கால அளவுகள் |
ஒவ்வொரு ராசியிலும் 1-1/2 வருஷங்கள் சஞ்சரிப்பார் |
கிரஹத்தின் தன்மை |
சரக் கிரஹம் |
கிரஹத்தின் குணம் |
தாமஸம் |
கிரஹத்தின் ஆட்சி |
மீனம் |
கிரஹத்தின் உச்சம் |
விருச்சிகம் |
கிரஹத்தின் நீசம் |
ரிஷபம் |
கிரஹத்தின் மூலதிரிகோணம் |
விருச்சிகம் |
கிரஹத்தின் நட்பு வீடு |
மிதுனம், கன்னி, துலாம், தனுசு மகரம்,மீனம் |
கிரஹத்தின் பகை வீடு |
கடகம், சிம்மம் |
கிரஹத்தின் பார்வை |
கிரஹம் தான் இருக்கும் இடத்தில் இருந்து 7-வது வீட்டைப் பார்ப்பார் |
கிரஹத்தின் மார்க்கம் |
கிரஹம் எதிர்ப்புறமாகச் சஞ்சாரம் செய்வார் |
கிரஹத்தின் பலன் தரும் காலங்கள் |
(பிற்கூறிலே) பலனைக் கொடுப்பார் |
கிரஹத்தின் அடுத்த ராசிகளின் பார்வை |
கிரஹம் ஒரு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அதை விட்டுப் போவதற்குமுன்பே அடுத்த ராசிகளைப் பார்ப்பார். கிரஹம், தாங்கள் இருக்கும் ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மாறுமுன் அந்தந்த அடுத்த ராசியின் குண விசேஷங்களை முன்னதாகவே அடையப்பெற்று அதற்குத் தகுந்தவாறு அடுத்த ராசியின் பலா பலன்களை ஜாதகருக்கு கொடுக்க ஆரம்பித்து விடுவார். அதாவது, 3 – மாதம் |
திருமண தோஷம் |
அனைத்து கிரகங்களையும் பிடித்திருந்தால் காலசர்ப்பயோகம் திருமண தோஷம் |
கிரஹத்தின் ஆதிக்க எண் |
7 |
கீழப்பெரும்பள்ளம்(கேது) தேவஸ்தானம் தொலைபேசி எண்:04364-275222 |