SuyamvaramMatrimony.com
Skip to content
Suyamvaram Matrimony

suyamvaram

matrimony

Ever for Marriage
Forgot Password?
  • HOME
  • REGISTER
  • MY SUYAMVARAM
  • MEMBERSHIP
  • PAYMENT OPTIONS
  • CONTACT
  • LOGIN
  • Log Out

பராக்கிரமாதிபதி, பிரஹஸ்பதி (புதன் பகவான்)

கிரஹத்தின் ஆட்சி காலம் 17 வருடங்கள்
கிரஹகதானியம் பச்சைப்பயிறு
கிரஹபுஷ்பம் வெண்காந்தல்
கிரஹத்தின் தத்துவம் அலி கிரஹம்
கிரஹத்தின் நிறம் பச்சை நிறம்
கிரஹத்தின் ஜாதி வை சிய ஜாதி
கிரஹத்தின் வடிவம் உயரமானவர்
கிரஹத்தின் அவயவங்கள் கழுத்து
கிரஹத்தின் உலோகப் பொருள்கள் பித்தளை
கிரஹத்தின் பாஷைகள், கலைகள் தமிழ், கணிதம், சிற்பம், ஜோதிஷம்
கிரஹத்தின் ரத்தினம் பச்சை
கிரஹத்தின் வஸ்திரம் நல்ல பச்சை
கிரஹத்தின் தூபதீபம் கற்பூரம்
கிரஹத்தின் வாகனம் குதிரை, நரி
கிரஹத்தின் மறைவுஸ்தானம் லக்கனத்துக்கு 3,6,8,12 – ல் இருந்தால் மறைவு
கிரஹத்தின் சமித்து நாயுருவி
கிரஹத்தின் சுவைகள் உவர்ப்பு
கிரஹத்தின் பஞ்சபூத கிரகம் வாயு கிரஹம்
கிரஹத்தின் நாடி வாத நாடி
கிரஹத்தின் திக்கு வடக்கு
கிரஹத்தின் அதிதேவதை விஷ்ணு
கிரஹத்தின் ராசியில் சஞ்சரிக்கும் கால அளவுகள் ஒவ்வொரு ராசியிலும் 1 மாதம் சஞ்சரிப்பார்
கிரஹத்தின் தன்மை உபயக் கிரஹம்
கிரஹத்தின் குணம் தாமஸம்
கிரஹத்தின் ஆட்சி மிதுனம், கன்னி
கிரஹத்தின் உச்சம் கன்னி
கிரஹத்தின் நீசம் மீனம்
கிரஹத்தின் மூலதிரிகோணம் கன்னி
கிரஹத்தின் நட்பு வீடு ரிஷபம், சிம்மம், துலாம்
கிரஹத்தின் பகை வீடு கடகம், விருச்சிகம்
கிரஹத்தின் பார்வை கிரஹம் தான் இருக்கும் இடத்தில் இருந்து 7-வது வீட்டைப் பார்ப்பார்
கிரஹத்தின் மார்க்கம் ராசியைப் பிரதஷிணமாகச் சுற்றி வருவார்
கிரஹத்தின் பலன் தரும் காலங்கள் கிரஹம் அவர் காலம் முழுவதும் பலனைக் கொடுப்பார்
கிரஹத்தின் அடுத்த ராசிகளின் பார்வை கிரஹம் ஒரு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அதை விட்டுப் போவதற்குமுன்பே அடுத்த ராசிகளைப் பார்ப்பார். கிரஹம், தாங்கள் இருக்கும் ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மாறுமுன் அந்தந்த அடுத்த ராசியின் குண விசேஷங்களை முன்னதாகவே அடையப்பெற்று அதற்குத் தகுந்தவாறு அடுத்த ராசியின் பலா பலன்களை ஜாதகருக்கு கொடுக்க ஆரம்பித்து விடுவார். அதாவது, 7 – நாள்.
கிரஹத்தின் ஆதிக்க எண் 5
திருவெண்காடு(புதன்) தேவஸ்தானம் தொலைபேசி எண்:04364 – 256424

Copyright © 2021 - Suyamvaram Matrimony Powered by SSMRASU

LOGIN

Forgot Password

Forgot Password?